ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING

remembering you and "MADHUSUTHANAN" in our minds and our hearts.

cccmenu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Saturday, March 11, 2017

Gonakelle Premier Leauge 2K17

Cricket News Alerts Activate Your Mobile:
Type F space UVAPRODUCTIONS and send to 40404 and get to our Live Scores.







  1. பரிசு விபரங்கள்
    • முதலாம் பரிசு 10000.00 ரூபா பெறுமதியான கிண்ணம்  
    • இரண்டாம் பரிசு 7000.00 ரூபா பெறுமதியான கிண்ணம்  
    • சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிசு கிண்ணம்.
  2. போட்டி தொடர்பான தகவல்கள்
    • பதிவுக்கட்டணம்: ரூபா 1000.00
    • பதிவு: ஏப்ரல் 1ம் திகதி காலை 08.00 தொடக்கம் 10ம் திகதி மாலை 08.45 மணி வரை Best Vision, 10th mile post, Passara. என்ற முகவரியில் ரூபா 1000.00 செலுத்தி பதிவு செய்துக் கொள்ளமுடியும்.
    • தொடர்புகளுக்கு: 0552288971.
  3. 12 அணிகளுக்கு மேல் அணிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

  • போட்டி விதி முறைகள்
    1. அணிக்கு 09 பேர் மாத்திரமே விளையாட முடியும். (மேலதிக வீரர்களாக 02 பேர் சேர்த்துக்கொள்ள முடியம்) ஒரு அணிக்கு பதிவுசெய்யப்பட்ட நபர் இன்னொரு அணியில் விளையாட முடியாது. (மேலதிகவீரர்; உட்பட)
    2. சேதப்படுத்தப்பட்ட பந்தை உபயோகிற்க முடியாது. நடுவர் பந்தை பரிசோதித்தப் பின்னரே பந்தை உபயோகிற்க முடியும்.
    3. போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக வீரர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்துக்கொள்ளப்பட வேண்டும். வீரர்கள் கோணக்கலையை வசிப்பிடமாகவும், 09 கழக அங்கத்தவர்களாக இருக்க வேண்டும். (தேசிய அடையால அட்டை கொண்டுவரவும்).
    4. ஓவ்வொரு அணியும் பந்து மற்றும் மட்டைகள் கொண்டுவரப்பட வேண்டும்
    5. வீரர்கள் போதை பொருட்கள் உபயோகிற்க முடியாது, வீரர்கள் ஒழுக்கமாக நடந்துக் கொள்ளவேண்டும்.
    6. காலநிலைக்கேற்ப ஓவர்கள் மட்டுப்படுத்தப்படும், நடுவர்களின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாகும்.
    7. ஐ.சீ.சீ மற்றும் ஊவா வோர்சஸ் விதிமுறைகளுக்கேற்ப போட்டிகள் இடம்பெறும்.
      • முறையற்றவிதத்தில் ஓவர் (சை பந்து) வீசப்படும் பட்சத்தில் குறித்த ஓவர் தடைசெய்யப்பட்டு எதிரணியினருக்கு நியமிக்கப்பட்ட ஒட்டங்கள் மேலதிகமாக வழங்கப்படும். குறித்தவீரர் ஏனைய போட்டிகளில் ஓவர் வீசவும் தடைசெய்யப்படும்.
      • துடுப்பாட்டகாரரின் இடுப்புக்கு மேலாக வீசப்படும்; பந்துகள் முறையற்ற பந்தாக கருதப்படும்.
மேற்குறிப்பிட்ட  07 விதிமுறைகளையும் மீறும் பட்சத்தில் குறித்த அணியினர் அல்லது சம்பந்தப்பட்ட வீரர் போட்டியை விட்டு நீக்கப்படுவார்.


  • மைதான வளாகத்திற்குள் வாகனங்கள் நிறுத்துவதற்குத் தடைசெய்யப்பட்டுள்ளது.
  • பாடசாலைக்குள் பிரவேசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.
  • மைதானத்திற்குள்ளும், வெளியிலும் அனுமதியின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment