ஜூன் மாதம் 12 ஆம் திகதி வெளியான ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் முள் என்னும் தலைப்பில் சிறுகதை ஒன்று வெளியானது. அந்த சிறுகதை எனது கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்டது.
இந்த சிறுகதை அனைத்துவித வாசர்களையும் கவரும் வகையில் கதை கருவும் பக்க வடிவமைப்பும் அமைந்துள்ளது என்பதில் எந்த ஐயமுமில்லை.
ஞாயிறு தினக்குரல்- பத்திரிகை
முள் - தலைப்பு
தேவகி கருணாபாலன் - எழுதியவர்
ஆர்.பிரதீப் - கதைக்கான படம்
ஆர்.பிரதீப் - கதைக்கான படம்
நெடுஞ்செழியன் சீகன் போல் - பக்க வடிவமமைப்பு
No comments:
Post a Comment